Mar 13, 2026
Thisaigal NewsYouTube
துணிச்சல் இருந்தால் சந்திப்புக் கூட்டத்திற்கு வாருங்கள் !
தற்போதைய செய்திகள்

துணிச்சல் இருந்தால் சந்திப்புக் கூட்டத்திற்கு வாருங்கள் !

Share:

டிஏபியுடன் ஒத்துழைக்க தனது அதிருப்தியை இன்றிரவு அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் தெரிவிக்குமாறு Iஇஷாம் ஜாலிலுக்கு சவால் விடுத்தார் சாஹிட் ஹமிடி.

கெமாமன் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலாய்க்காரர்களால் அக்கட்சி நிராகரிக்கப்பட்டதற்கு அம்னோ - டிஏபி கூட்டணி காரணம் என ஒரு சில அம்னோ தலைவர்கள் கூறி இருப்பதாகத் தெரிவித்த இஷாம், சந்திப்புக் கூட்டத்தில் துணிச்சலாக முன்வந்து தெரிவிக்க வேண்டும். தமக்கு மாற்றுக் கருத்து இருப்பின், அதனையும் அங்கு வந்து தெரிவிக்க வேண்டும் என்றார் சாஹிட்.

ஆகக் கடைசியாக நடந்த 3 கூட்டங்களுக்கும் இஷாம் வராமல் இருந்ததை ஸாஹிட் சுட்டிக் காட்டினார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்