Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பல்வேறு கையூட்டு தொடர்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பல்வேறு கையூட்டு தொடர்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஜுன் 30-

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கையூட்டு குற்றங்களின் அடிப்படையில் 2 ஆயிரத்து 332 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

லஞ்சம் பெறுதல் மற்றும் வழங்குதல், பொய்யான கோரிக்கையை சமர்பித்தல், அதிகாரத்தை பயன்படுத்தி கையூட்டு பெறுதல் உட்பட பணமோசடி புரிதல் போன்ற குற்றங்களுக்காக 16 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக SPRM - மின் சமூக கல்வி பிரிவின் இயக்குநர் நஸ்லி ரசித் சுலோங் அறிவித்தார்.

இளைஞர்களிடையே இதுபோன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்கு தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், இளைஞர்கள் தங்களின் வாழ்கையில் இத்தகைய கையூட்டு பெறுவதை பழக்கமாக்கி கொள்ளாமல் இருக்க பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும் என்று நஸ்லி ரசித் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்