Jul 1, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் லாரி விபத்து: இரண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பலி
தற்போதைய செய்திகள்

ஜோகூர் லாரி விபத்து: இரண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பலி

Share:

இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், இரண்டு வெளிநாட்டு லாரி உதவியாளர்கள் உயிரிழந்தனர். ஜோகூர் பாரு-பத்து பகாட் சாலையில் நேற்று மதியம் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்புடைய லாரி, கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லாரி மீது மோதியதே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொந்தியான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரைத் தடுத்து வைத்துள்ள போலீசார், சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை