Jul 30, 2026
Thisaigal NewsYouTube
(ஒரு லட்சத்து 35 ஆயிரம்) B40 இந்தியர்கள் பலன் - பிரதமர்
தற்போதைய செய்திகள்

(ஒரு லட்சத்து 35 ஆயிரம்) B40 இந்தியர்கள் பலன் - பிரதமர்

Share:

ஈப்போ,ஜூலை 13-

MITRA - இந்திய சமூக உருமாற்று பிரிவின் சமூகபொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் மூலம் கடந்தாண்டு ஏறத்தாழ ஒரு லட்சத்து 35 ஆயிரம் இந்தியர்கள், குறிப்பாக B40 பிரிவை சேர்ந்தவர்கள் பயனடைந்துள்ளனர்.

MITRA-வின் கீழ் வழங்கப்பட்ட இருநூற்று 16 திட்டங்களுக்கு என 10 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கடந்த மாதம் 24-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் படு கஜா உறுப்பினர்
வி.சிவக்குமார் எழுப்பிய கேள்விக்கு, டத்தோ ஸ்ரீ அன்வார் எழுத்துப்பூர்வ வடிவில் அவ்வாறு பதிலளித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்