இணைய சூதாட்டத்தை நிர்வகித்து, ஊக்குவிப்பதில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் 5 பெண்கள் உட்பட 13 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளர்.
கடந்த வெள்ளிக்கிழமை, மாலை 4 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் கூசாய் லாமாவில் உள்ள இரண்டு சூதாட்ட வாளாத்தில் மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வோறு சோதனையில் 20 க்கும் 32 க்கும் இடைப்பட்ட வயதுடைய 13 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி அமிஹிஸாம் அப்துல் ஷுக்கூர் தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


