May 21, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது

Share:

மலேசிய கடற்பகுதியில் நங்கூரமிடுவதற்கு முயற்சி மேற்கொண்ட இஸ்ரேலை தளமாக கொண்ட கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ZIM என்ற அந்த இஸ்ரேலிய கப்பல், மலேசிய கடற்பகுதியில் நங்கூரமிடுவதற்கு திட்டம் கொண்டுள்ளதாக அறியப்பட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே போக்குவரத்து அமைச்சின் துரித நடவடிக்கையின் மூலம் அந்த இஸ்ரேலிய கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதேவேளையில் இப்போது முதல் அடுத்த நான்கு வார காலத்திற்கு அந்தக் கப்பல் மலேசிய கடப்பகுதிக்குள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.

அனைத்துலக சட்டவிதிமுறைகளை மீறி மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் கப்பலுக்கு மலேசிய எல்லையில் இடம் அளிக்க மறுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்