Jul 29, 2026
Thisaigal NewsYouTube
எருமை முட்டி, மாது படுகாயம்
தற்போதைய செய்திகள்

எருமை முட்டி, மாது படுகாயம்

Share:

சபா, ஜூன் 18-

ஹஜ்ஜுப் பெருநாளுக்காக குர்பான் கொடுப்பதற்கு மரத்தடியில் கட்டப்பட்டு இருந்த எருமை ஒன்று, கட்டவிழ்த்துக்கொண்டு, சீறிப்பாய்ந்து ஓடியதில் மாது ஒருவரை முட்டி படுகாயத்தை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சபா, கோத்தாகினபாலு, மங்காத்தல், கம்போங் ரம்பாயான் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

அந்த எருமை, பின்புறமாக முட்டியதில் 40 வயது மாதுவிற்கு இடுப்புக்கு கீழே இடது கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த மாது உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டுள்ளார்.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு