மலேசிய மண்ணின் மைந்தர்களின் ஒரே மேடையில் 22 முன்னணி கலைஞர்களும் 18க்கும் மேற்பட்ட குழந்தை நட்சத்திரங்களும் பங்கேற்கும் மாபெரும் கலை விழாவான 'Mannin Maindhan Musical Fest Under The Roof', வரும் ஜூலை முதல் தேதி மாலை 6 மணியளவில் சின் ஊ ஸ்டேடியம், கோலாலம்பூர் அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது.
'Red Giant Empire' ஏற்பாட்டில், மலேசிய மக்களுக்காக மண்ணின் மைந்தர்களால் படைக்கப்படும் இந்த கலைவிழாவிற்கான டிக்கெட் விற்பனைகள் விரைவில் அறிவிக்கப்படும்.
மலேசியக் கலைஞர்களையும், குழந்தை நட்சத்திரங்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் மாபெரும் இசை சங்கமமான இக்கலை விழா, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் புதிய படைப்புகளைத் தாங்கி மலரவிருக்கிறது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


