May 21, 2026
Thisaigal NewsYouTube
மோசடி வேலையில் ஈடுபட்ட வந்த வங்காளதேசி கைது
தற்போதைய செய்திகள்

மோசடி வேலையில் ஈடுபட்ட வந்த வங்காளதேசி கைது

Share:

சட்டவிரோத குடியேறிகளுக்கான மறுகட்டமைப்பு பதிவுத் திட்டத்தில் வேலை பெர்மிட் பெற்று தருவது மற்றும் புதுப்பிப்பது ஆகிய பணிகளுக்கு தாம் ஏஜெண்டாக செயல்படுவதாக கூறி மோசடி வேலைகளை புரிந்து வந்ததாக நம்பப்படும் வங்காளதேச ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஜோகூர், தம்போய் வட்டாரத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் அந்த வங்காளதேசி பிடிபட்டதாக மாநில குடிநுழைவு இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்