Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ட்ராபெர்ரி குயிக் மிட்டாய் குறித்த வதந்திகளை மறுத்த காவற்படை
தற்போதைய செய்திகள்

ஸ்ட்ராபெர்ரி குயிக் மிட்டாய் குறித்த வதந்திகளை மறுத்த காவற்படை

Share:

கோலாலம்பூர், மார்ச்.29-

மலேசியாவில் போதைப்பொருள் கலந்த ஸ்ட்ராபெர்ரி குயிக் மிட்டாய்கள் விநியோகிக்கப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என காவற்படை உறுதிப்படுத்தியுள்ளது. இது போன்ற மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவோ அல்லது பாதிப்புகள் ஏற்பட்டதாகவோ எந்தவொரு புகாரும் பதிவாகவில்லை என்றும், இத்தகவல் கடந்த 2025-ஆம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது வதந்தியாகப் பரப்பப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு இயக்குனர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார். பெற்றோர்களையும் மாணவர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் செய்யும் நோக்கில் இத்தகையப் படங்கள் பகிரப்பட்டாலும், ஆதாரமற்ற செய்திகள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி