Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அரியணை விழாவில் மாமன்னர் தம்பதியர் பங்கேற்பு
தற்போதைய செய்திகள்

அரியணை விழாவில் மாமன்னர் தம்பதியர் பங்கேற்பு

Share:

இன்று சனிக்கிழமை லண்டன், வென்ஸ்மின்ஸ்டர் அபேவில் மிகக் கோலாகலமாக நடைபெறும் பிரிட்டீஷ் மன்னர் சார்லஸ்சின் அரியணை விழாவில், மாமன்னர் சுல்தான் அப்துல்லாவும், பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவும் பங்கேற்றுள்ளனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு லண்டனை வந்தடைந்த மாமன்னர் தம்பதியர், பிரிட்டனுக்கான தங்களின் சிறப்புப் பயணத்தில் ஒரு பகுதியாக அரியணை விழாவிலும் கலந்துகொண்டுள்ளனர்.

Related News