Mar 17, 2026
Thisaigal NewsYouTube
68 ஆண்டுகளுக்கு பிறகு பண்டார் ஹிலிரில் 'மெர்டேக்கா' முழக்கம்
தற்போதைய செய்திகள்

68 ஆண்டுகளுக்கு பிறகு பண்டார் ஹிலிரில் 'மெர்டேக்கா' முழக்கம்

Share:

நாட்டின் முதலாவது பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் - ஹஜ் மலாயா கூட்டமைப்பு சுதந்திர தேதியை அறிவித்த வரலாற்று நிகழ்வினை நினைவுக்கூறும் வகையில் நேற்று இரவு மலாக்கா, பண்டார் ஹிலி- ரில் உள்ள திடலில் ''மெர்டேக்கா'' என்ற புனித முழக்கம் ஒலிக்க செய்யப்பட்டது.

இது நாட்டின் பிடியில் இருந்து கிடைக்கபெற்ற விடுதலையை குறிப்பிடத்தக்கதாகும். சுமார் 68 ஆண்டுகளுக்கு பிறகு துங்கு அப்துல் ரஹ்மான் நாட்டின் சுதந்திரத்தை முதன்முதலில் அறிவித்ததை தொடர்ந்து மீண்டுக் அதனை நினைவுக்கூறும் வகையில் நேற்று நடைபெற்ற இந்த கொண்டாட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகின்றது.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சர் Datuk Seri Ab Rauf Yusoh ஆகியோர் M4442 என்ற பதிவு எண் கொண்ட பழங்கால வாகனத்தின் மூலம் Bangunan Merah Stadhuys -யிலிருந்து Dataran Memorial Kemerdekaan வரையில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் செல்லப்பட்டது.

கடந்த 1956 ஆம் ஆண்டில் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று சுதந்திர நோக்கத்திற்காக லண்டனிலிருந்து திரும்பியபோது அந்த பழங்கால கார் Tunku Abdul Rahman, பிரதிநிதியாக பேராக் சுல்தானை ஏற்றிச் சென்றதை நினைவுக்கூறும் வகையில் பிரதமர் அன்வாரும் Datuk Seri Ab Rauf -வும் அதில் ஊர்வலம் சென்றனர்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு