Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு மலேசியாவிற்கு வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு மலேசியாவிற்கு வாய்ப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச் 11 -

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவதற்கு மலேசியாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவதிலிருந்து ஆஸ்திரேலியா, விக்டோரியா, கடந்த ஆண்டு பின்வாங்கியதைத் தொடர்ந்து கடந்த 1998 ஆம் ஆண்டு மிகச்சிறப்பான முறையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்திய உபசரணை மாநகரான கோலாலம்பூருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை மலேசியா ஏற்று நடத்த வேண்டுமானால் குறைந்த பட்சம் 60 கோடியே 10 லட்சம் வெள்ளி செலவாகும் என்று மலேசிய ஒலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த அனைத்துலக விளையாட்டப் போட்டியை ஏற்று நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து அமைச்சரவையை பொறுத்தது என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர ஹானா யியோ அறிவித்துள்ள வேளையில் காமன்வெல்த் விளையாட்டு மன்றமான CGF, மலேசியாவிற்கான இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக மலேசிய ஒலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்