Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பாலர் பள்ளி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
தற்போதைய செய்திகள்

பாலர் பள்ளி எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Share:

ஜூலை 20-

நாட்டில் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பாலர் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதன் அமைச்ர் பத்லீனா சிடெக் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 9 ஆயிரத்து 909 பாலர் பள்ளிகள் செயல்பட்டன. இந்த எண்ணிக்கையில் 133 புதிய பள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, நடப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 042 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் கீழ் செயல்படக்கூடிய பாலர் பள்ளிகள், ஓரிட மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளைப் பொறுத்து அமைக்கப்பட்டு வருவதாக பத்லீனா சிடெக் தெரிவித்தார்.

தொடக்க கல்விக்கு முன்னதாக, மழலையர் கல்வியின் முக்கியத்துவத்திற்கு கல்வி அமைச்சு செலுத்தி வரும் அதீத அக்கறையே இது காட்டுவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு