Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் ஆழ்ந்த அனுதாபம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் ஆழ்ந்த அனுதாபம்

கோலாலம்பூர், ஜூன்.23-

சரவாக் முதலமைச்சர் ஜொஹாரி துன் ஒபேங்கின் மனைவி புவான் ஶ்ரீ ஜுமானி துவாங்கு ஹஜி பூஜாங் காலமானதையொட்டி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

பிரதமரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →