Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு அரசு பணியாளர்களின் வேலை நேரம் இன்று விவாதிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பினாங்கு அரசு பணியாளர்களின் வேலை நேரம் இன்று விவாதிக்கப்படும்

Share:

நோன்பு மாதத்தை தொடர்ந்து பினாங்கு மாநிலத்தில் அரசு பணியாளர்களுக்கு வேலை நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது தளர்வுகள் குறித்து இன்று மாநில கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுக்குறித்து இன்று கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று நேற்று Lebuh Queen, Liga Muslim Pulau Pinang - கில் ஏற்பாடு செய்திருந்த Bazar Ramadan நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, இவ்வாண்டு நோன்பு மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் பகாங் மாநில அரசு பணியாளர்களின் வேலை நேரம் 12:30 மணி வரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரையில், பினாங்கு மஜ்லிஸ் பண்டாராயா, Bazar Ramadan -களை ஒழுங்கமைக்க 27 விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளதாகவும் Seberang Perai மஜ்லிஸ் பண்டாராயா -விற்கு 45 Bazar Ramadan உட்பட எட்டு Aidilfitri Bazar -களையும் அங்கீகரித்துள்ளதாக Chow கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்