Oct 10, 2026
Thisaigal NewsYouTube

டான் ஶ்ரீ முகமட் ஷாருல் அமெரிக்காவிற்கான மலேசியத் தூதராக நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டான் ஶ்ரீ முகமட் ஷாருல் அமெரிக்காவிற்கான மலேசியத் தூதராக நியமனம்

கோலாலம்பூர், ஜூன்.03

தூதரகத் துறையில் பரந்த அனுபவத்தைக் கொண்ட டான் ஶ்ரீ முகமட் ஷாருல் இக்ராம் யாகோப், அமெரிக்காவிற்கான மலேசியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகக் காலியாக இருந்து வந்த அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் பதவி, யார் மூலம் நிரப்பப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் அப்பதவிக்கு டான் ஶ்ரீ முகமட் ஷாருல் நியமிக்கப்பட்டுள்ளார்.

முகமட் ஷாருல், நியமனத்தற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அங்கீகாரம் வழங்கியுள்ளார். பகாங் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவரான முகமட் ஷாருல், கடந்த 1988 ஆம் ஆண்டிலிருந்து தூதரகத் துறையில் பணியாற்றி வருகிறார்.

இன்று செவ்வாய்க்கிழமை இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற வைபவத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் பதவிக்குரிய நியமனக் கடிதத்தை முகமட் ஷாருலுக்கு வழங்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை