Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தைப்பூச விழாவிற்கு கெடா மாநிலத்தில் பொது விடுமுறை
தற்போதைய செய்திகள்

தைப்பூச விழாவிற்கு கெடா மாநிலத்தில் பொது விடுமுறை

Share:

வரும் ஜனவரி 25 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவையொட்டி கெடா மாநிலத்திற்கு பொது விடுமுறை என்று அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளிப்பதற்கு இன்று நடைபெற்ற கெடா மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்தார்.

கெடா மாநிலத்தை சேர்ந்த இந்துக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தைப்பூச விழாவை கொண்டாடி, தங்களின் நேர்த்திக் கடனை செலுத்துவதற்கு ஏதுவாக இந்த பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்று அலோர் ஸ்டார், விஸ்மா டாருல் அமானில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்