Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விசாரணை அறிக்கையை போலீசார் திறந்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கையை போலீசார் திறந்துள்ளனர்

Share:

கோலாலம்பூர், ஜன - 4,

மலேசிய இஸ்லாமிய தேசிய மன்ற விவகாரங்களுக்கு எதிராக தலையீடு இருப்பதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ சுஹாய்சி முகம்மட் ஸாயின் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய விவகாரங்களுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளை தொடர்பில் போலீசார் இரண்டு விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புலன் விசாரணை தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் ஆருடம் கூற வேண்டாம் என்று பொதுக்களுக்கு சுஹாய்சி முகம்மட் ஸாயின் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்