Oct 14, 2026
Thisaigal NewsYouTube

நாளை முதல் JPJ செயலி மூலம் தற்காலிக ஓட்டுநர் உரிமத்தை திறன்மிகு ஓட்டுநர் உரிமமாக மாற்ற விண்ணப்பிக்கலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

புத்ராஜெயா, பிப்.16-

நாளை பிப்ரவரி 17 முதல் MyJPJ செயலி மூலம் தற்காலிக ஓட்டுநர் உரிமம் – PDLஐ திறன்மிகு ஓட்டுநர் உரிமம் CDL ஆக மாற்றுவதற்கான விண்ணப்பங்களைச் செய்யலாம். சாலை போக்குவரத்து துறை – JPJ வின் தலைமை இயக்குநர் Aedy Fadly Ramli இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த வசதி தகுதியுள்ள 2.38 மில்லியன் PDL உரிமம் வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த புதிய முறை, பொதுமக்கள் JPJ முகப்புகளுக்குச் செல்லாமல் இயங்கலையில் CDL விண்ணப்பங்களைச் செய்வதை எளிதாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், PDL உரிமம் வைத்திருப்பவர்கள் தங்கள் திறன்பேசிகள் மூலம் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் MyJPJ செயலி மூலம் CDL விண்ணப்பங்களைச் செய்யலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்