Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாஸ் கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

பாஸ் கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Share:

பாஸ் கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவரின் புதல்வர் முகமட் காலில் அப்துல் ஹடி தனது முகநூல் பக்கத்தின் வழி தெரிவித்திருந்த வேளையில் இன்று அவர் இருதய சிகிச்சை அவசரப் பிரிவிலிருந்து சதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

ஹவாங் ஹடியின் உடல் நன்கு தேறிவிட்டதால், மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு செல்ல அனுமதித்து விட்டதாக ஹவாங் ஹடியின் மகன் யூசோப் அப்துல் ஹடி தனது முகநூல் பக்கத்தின் வழி தெரிவித்துள்ளார்.

Related News