Oct 14, 2026
Thisaigal NewsYouTube

நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்து இத்தனை படங்கள் வெளியாகிறதா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கடந்த வருடம் அவர் தனது வாழ்க்கையில் எடுத்த பெரிய முடிவுக்கு பின் தனது சினிமா பயணத்திலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார் ரவி மோகன். ஜெயம் ரவியை ரவி மோகனாக மாற்றினார். மும்பைக்கு தனது அலுவலகத்தை மாற்றிவிட்டார். அதோடு தயாரிப்பு-இயக்கம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

அண்மையில் கடை திறப்பு விழாவில் ரவி மோகன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் உங்களின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என கேட்கப்பட்டது. அதற்கு ரவி மோகன், வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜீனி படத்தில் நடிக்கிறேன், விரைவில் அது பற்றி தகவல் வரும்.

பராசக்தி படத்தில் எனது முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்கு இலங்கை செல்கிறோம். கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கணேஷ் பாபு அற்புதமாக இயக்கி வருகிறார். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

கெடாவில் 8,190 லிட்டர் டீசல் பறிமுதல்! லாரியுடன் ரிங்கிட் 89,148 மதிப்பிலான பொருட்கள் சிக்கின

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

இரு மலேசியர்களுக்கு சிலி நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு