Oct 9, 2026
Thisaigal NewsYouTube

வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலம் குறிப்பிட்டக் காலத்திற்குள் கட்டப்படாவிட்டால் திரும்பப் பெறப்படலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலம்  குறிப்பிட்டக் காலத்திற்குள் கட்டப்படாவிட்டால் திரும்பப் பெறப்படலாம்

ஷா ஆலாம், ஜூலை.10-

சிலாங்கூர் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு வழங்கப்பட்ட நிலங்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்படவில்லை என்றால் அந்த நிலங்களை மாநில அரசாங்கம் திரும்ப எடுத்துக் கொள்ளும் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

வழங்கப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்கின்றர்கள், குறிப்பிட்டக் காலத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவார்களேயானால் அந்த நிலங்கள், தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மற்றும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங் சுவீ லிம் தெரிவித்தார்.

பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிஸ்ட் சர்வ சமய மன்றத்தின் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 400 நிலங்களை சிலாங்கூர் அரசு அங்கீகரித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை