Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சமூக வலைத்தளங்களிருந்து 159,518 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சமூக வலைத்தளங்களிருந்து 159,518 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டன

கோலாலம்பூர், ஜூன்.12-

அவதூறு, சூதாட்டம், பகடிவதை, ஓன்லைன் மோசடி முதலிய தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைச் சமூக வளைத்தங்களிலிருந்து அகற்றுவதற்கு ஃபேஸ்புக், டிக் டாக் மற்றும் யூடியூப் இணக்கம் தெரிவித்துள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் நேற்று வரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 518 உள்ளடக்கங்களைத் தங்களின் சமூக வலைத்தளங்களிலிருந்து அவை அகற்றி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கையானது, இவ்வாண்டு சமூக வலைத்தளங்களிலிருந்து அகற்றப்பட்ட ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 473 உள்ளடங்களில் ஒரு பகுதியாகும் என டத்தோ ஃபாமி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு