Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஜப்பானின் புதிய பிரதமராக Shigeru Ishiba தேர்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜப்பானின் புதிய பிரதமராக Shigeru Ishiba தேர்வு

டோக்கியோ,செப்டம்பர் 27-

ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் தற்காப்பு அமைச்சர் Shigeru Ishiba தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வரும் அக்டோபர் முதல் தேதி அவர் ஜப்பானின் 102 ஆவது பிரதமராகப் Shigeru Ishiba பதவி ஏற்பார். தற்போதைய பிரதமர் Fumio Kishida அதே நாளில் அதிகாரபூர்வமாகப் பதவி துறப்பார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மிதவாத ஜனநாயகக் கடசியான LDP கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது. அந்தக் கட்சியின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்படுபவரே பிரதமர் நாற்காலியில் அமர்வார்.

அந்தப் பதவிக்கு இம்முறை வரலாறு காணாத போட்டி நிலவியது. தலைமைத்துவத் தேர்வுக்கான உட்கட்சித் தேர்தலில் ஒன்பது பேர் போட்டியிட்டனர். ஜப்பானிய அரசியல் வரலாற்றில் தலைமைப் பதவிக்கு இத்தனை பேர் போட்டியில் குதித்தது இதுவே முதல்முறையாகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்