Jul 29, 2026
Thisaigal NewsYouTube
Dato Sri பட்டத்தை போலியாக பயன்படுத்திய நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

Dato Sri பட்டத்தை போலியாக பயன்படுத்திய நபர் தேடப்படுகிறார்

Share:

போலியான Dato Sri பட்டத்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த சந்தேகிக்கும் நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சந்தேகிக்கும் 56 வயது Mohd Fared Abdul Ghani - யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு தங்களின் தரப்புக்கு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக Kelantan போலீஸ் தலைவர் Datuk Muhamad Zaki Harun கூறினார்.

சந்தேகிக்கும் அந்நபரை கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் அந்நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக Muhamad Zaki தெரிவித்தார்.

முன்னதாக, Kelantan குத்துச் சண்டை சங்கத்தின் இரண்டு உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது குறித்து அந்த போலி Dato Sri பட்டத்தை கொண்டிருந்த அந்நபர் அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்ததாக பொது மக்களிடமிருந்து புகார் ஒன்று கிடைக்க பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்