Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பி.ஏ.சி. விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

பி.ஏ.சி. விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

Share:

ஹ்.ஆர்.டி கோர்ப். எனப்படும் மனிதவள மேம்பாட்டுக்கழகத்தின் நிர்வாகம், அதன் நிதி விவகாரங்கள் தொடர்பாக பொது கணக்காய்வுக்குழுவான பி.ஏ.சி யின் விசாரணைக்கு ஒத்துழைக்க தாம் தயராக இருப்பதாக மனித வள அமைச்சர் வி. சிவகுமார் அறிவித்துள்ளார்.

மனித வள அமைச்சின் மேற்பார்வையில் உள்ள ஹ்.ஆர்.டி கோர்ப். தொடர்பான விசாரணையில் வரும் திங்கட்கிழமை அமைச்சர் சிவகுமார் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு பொது கணக்காய்வுக்குழு அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.

இந்த விசாரணையில் பொது கணக்காய்வுக்குழுவிற்கு தாமும், தமது தலைமையிலான மனித வள அமைச்சும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சிவகுமார் தெரிவித்துளொளர்.

ஹ்.ஆர்.டி கோர்ப். பினால் நடத்தப்பட்ட பயிற்சிகள் மற்றும் அந்த பயிற்சிகளின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்நிறுத்தி ஒதுக்கப்பட்ட நிதி நிர்வாகம் தொடர்பில் விளக்கம் அளிப்பதற்காக பொது கணக்காய்வுக்குழு தம்மை விசாரணைக்கு அழைத்துள்ளதாக அமைச்சர் சிவகுமார் விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு