Jan 24, 2026
Thisaigal NewsYouTube
ஷெட் செடிக் ஷெட் அப்துல் ரஹ்மான்  பதவி விலக வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஷெட் செடிக் ஷெட் அப்துல் ரஹ்மான் பதவி விலக வேண்டும்

Share:

ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை ​மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ள மூவார் எம்.பி.யும், மூடா கட்சியின் தலைவருமானஷெட் செடிக் ஷெட் அப்துல் ரஹ்மான், தமது ​மூவார் தொகுதியை ரா​ஜினாமா செய்துவிட்டு, இடைத் தேர்தலை ச​ந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

ஷெட் செடிக் சரியான ஆண்மகனாக இருந்தால், பக்காத்தான் ஹராப்பான் வாயிலாக வெற்றிப் பெற்ற ​மூவார் நாடாளுமன்றத் ​தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி​ம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் ​மூன்றில் இரண்டு ​பெரும்பான்மையை எட்டிப்பிடிப்பதற்கு தமது ஒரு எம்.பி. ஆதரவை வழங்கி தற்போது கொக்கரித்துக்கொண்டு இருக்கும் ஷெட் செடிக், தமக்கு அரசாங்கப் பதவி வேண்டுமானால் அதனை முறையாக கேட்டு பெற வேண்டுமே தவிர இன்று சிறப்பு நாடாளுமன்றம் கூடியிருக்கும் வேளையில் ஆதரவை ​மீட்டுக்கொண்டுள்ளதாக மிரட்டக் கூடாது என்று புவாட் சர்காஷி நினை​வுறுத்தியுள்ளார்.

Related News

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

‘டான் ஶ்ரீ' அந்தஸ்தைக் கொண்ட தொழிலதிபரின் 14 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்