Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு இடைத்தேர்தலில் பரப்புரைகளில் MCA களமிறங்காது
தற்போதைய செய்திகள்

கோல குபு பாரு இடைத்தேர்தலில் பரப்புரைகளில் MCA களமிறங்காது

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 23-

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கும் DAP கட்சியின் வேட்பாளருக்கு உதவ நினைக்கும் எந்தவொரு கட்சிக்கும் MCA முட்டுக்கட்டை போடாது.

அதேவேளையில், அந்த தேர்தலின் பரப்புரைகளில் களமிறங்காமல் ஒதுங்கியிருக்கும் தங்களின் நிலைப்பாட்டை ஒரு போதும் மாற்றிக்கொள்ள போவதில்லை என MCA-வின் தகவல் பிரிவு தலைவர் நியோவ் சூ சியோங் தெரிவித்தார்.

தேர்தலில் தேசிய முன்னணியிலிருந்து வேட்பாளர் களமிறக்கப்பட்டால் மட்டுமே, தங்களின் தரப்பில் பரப்புரைகள் மேற்கொள்ளப்படும். தங்கள் கட்சிக்கு எதிராக எத்தகைய கூற்றுகளை உம்னோ-வினர் முன்வைத்தாலும், தேசிய முன்னணிக்கான தங்களது விசுவாசத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

தங்கள் கட்சியின் நிலைப்பாட்டிற்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டுமென நியோவ் சூ சியோங் வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்