Nov 23, 2026
Thisaigal NewsYouTube

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 5 காசு குறைந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 5 காசு குறைந்தது

கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 5 காசு குறைந்துள்ளது. 2 ரிங்கிட் 90 காசுக்கு விற்கப்பட்ட டீசல் விலை 2 ரிங்கிட் 85 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சபா, சரவா மற்றும் லாபுவானில் லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெட்ரோல் ரோன் 95 மற்றும் பெட்ரோல் ரோன் 97 ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அவை முறையே லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசு மற்றும் 3 ரிங்கிட் 13 காசு என விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
வெளிநாட்டவரைக் கடத்த முயன்ற சந்தேகத்தில் கைது: ஏகேபிஎஸ் அதிகாரி என உறுதி

வெளிநாட்டவரைக் கடத்த முயன்ற சந்தேகத்தில் கைது: ஏகேபிஎஸ் அதிகாரி என உறுதி

எஃப்.எஃப்.எம். 35: மலேசியத் தமிழ் திரைப்படத் துறைக்கு புதிய உற்சாகம் – தியோ நி சிங்

எஃப்.எஃப்.எம். 35: மலேசியத் தமிழ் திரைப்படத் துறைக்கு புதிய உற்சாகம் – தியோ நி சிங்

கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

கேஎல்ஐஏ-வில் 2.87 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: தேநீர் பாக்கெட்டுகள், வேப் கருவிகளில் மறைத்து கடத்த முயற்சி

2027 -இல் மலேசியாவுக்கு கூடுதல் வரி வருவாய் - மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக வாய்ப்பு

2027 -இல் மலேசியாவுக்கு கூடுதல் வரி வருவாய் - மக்கள் நலத்திட்டங்களுக்கு அதிக வாய்ப்பு

பண்டார் துன் ரஸாக் தொகுதி மேம்பாட்டிற்கு 5.7 மில்லியன் ரிங்கிட் நிதி - வான் அசிஸா தகவல்

பண்டார் துன் ரஸாக் தொகுதி மேம்பாட்டிற்கு 5.7 மில்லியன் ரிங்கிட் நிதி - வான் அசிஸா தகவல்

14 வயது சிறுமி மாயம் - பொதுமக்களின் உதவியை நாடுகிறது நீலாய் போலீஸ்

14 வயது சிறுமி மாயம் - பொதுமக்களின் உதவியை நாடுகிறது நீலாய் போலீஸ்