Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானில் வெள்ள நிலைமையை பார்வையிட்டார்
தற்போதைய செய்திகள்

கிளந்தானில் வெள்ள நிலைமையை பார்வையிட்டார்

Share:

கிளந்தானின் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை பார்வையிடுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மதியம் கோத்தா பாரு வந்தடைந்தார்.

பிரதமரின் சிறப்பு விமானம், மதியம் 12.08 மணியளவில் கோத்தா பாரு, பெங்காலான் செபா, சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தை வந்தடைந்தது.

பிரதமரை கிளந்தான் மந்திரி பெசார் நசாருடின் டாவுட், இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் பேரிடர் நிர்வாக மன்ற தலைமை இயக்குநர் கைருல் ஷாஹ்ரில் இட்ருஸ் – சுடன் இணைந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளையும், பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திப்பதற்கு பிரதமர் சென்றார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை