நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மத்தியில், வெப்ப நிலை தொடர்ந்து அதிகரிக்குமானால், பள்ளிகளில் புறப்பாட நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
வெப்ப நிலை மற்றும் புகை மூட்டத்திலிருந்து மாணவர்களை பாதுகாத்துகொள்வதற்கு, இந்த நடவடிக்கை அவசியமாகும்.
பள்ளி வீற்றிருக்கும் பகுதியில், காற்றின் தரம் மோசமடைந்து, தூய்மைக்கேட்டின் குறியீடு 100 ஐ தாண்டுமானால், புறப்பாட நடவடிக்கைகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


