மாது ஒருவர் அடுக்குமாடி வீட்டின் 38 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.17 மணியளவில் சைபர்ஜெயா, சைபர் ஸ்குவேர், எபேக் டவர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்த 45 வயதுடைய அந்த சீன மாதுவின் உடலை மீட்டனர்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


