நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மஇகாவின் பலம் வாய்ந்த கோட்டையாக கருதப்படும் ஜெராம் படாங் சட்டமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக பெர்சத்து கட்சி சார்பில் மை வாட்ச் அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர். ஶ்ரீ சஞ்ஜீவன் போட்டியிடுவார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் மஇகாவின் வெற்றித் தொகுதியாக திகழும் ஜெராம் பாடாங் தொகுதியில் மஇகாவின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரும், நெகிரி செம்பிலான் மஇகா தொடர்புக்குழுவின் தலைவருமான டத்தோ எல். மாணிக்கம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த தொகுதியிலும் மஇகா போட்டியிடாது என்று மஇகா வைராக்கியத்துடன் இருந்து வருகிறது.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


