Jul 28, 2026
Thisaigal NewsYouTube
'Sotong ride' - டில் இருந்து கீழே விழுந்த இருவர் படுங்காயம்
தற்போதைய செய்திகள்

'Sotong ride' - டில் இருந்து கீழே விழுந்த இருவர் படுங்காயம்

Share:

கோத்தா கினாபாலு, மார்ச் 7 -

கோத்தா கினாபாலு, கொம்பெலெக்ஸ் சுக்கான் லிக்காஸ் அருகே நிகழ்ந்த 'funfair' விளையாட்டிலிருந்து கீழே விழுந்ததில் இருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.

பாதிக்கப்பட்ட இரு ஆண் உட்பட ஒரு பெண் சொத்தோங் ரைட் விளையாட்டில் நகரும் போது தவறி கீழே விழுந்ததாக நம்பப்படுகின்றது.

நேற்று இரவு 8:58 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்ததாகவும் இது சம்பந்தப்பட்ட காணொளிகள் மற்றும் படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றதாகவும் கோத்தா கினாபாலு தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் தலைவர் ஒர்டைன் கிலு கூறினார்.

பாதிக்கப்பட்ட அந்நபர்களுக்கு அவசர சேவைகள் உதவி பிரிவின் கீழ் முதலுதவி வழங்கப்பட்ட வேளையில் மேல் சிகிசைக்காக குவின் எலிசபத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒர்டைன் கிலு தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்