Jul 29, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீரின் கருத்தில் அறவே உடன்பாடுயில்லை
தற்போதைய செய்திகள்

துன் மகாதீரின் கருத்தில் அறவே உடன்பாடுயில்லை

Share:

மலேசியாவில் உள்ள இந்திய, சீன சமூகத்தின் விசுவாசத்தை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேள்வி எழுப்பியதில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்க்காத்தான் நேஷனலுக்கு உடன்பாடுயில்லை என்று அந்தக் கூட்டணியின் துணைத் தலைவர் Datuk Dominic Lau தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக்கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பாக தாம் எழுப்பிய கேள்விக்கு பெரிக்காத்தான் நேஷனல் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக டோமினிக் லாவ் குறிப்பிட்டார்.

துன் மகாதீர், பெரிக்காத்தான் நேஷனலில் அங்கம் வகிக்கவில்லை என்பதால் இவ்விவகாரத்தினால் அக்கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று கெராக்கான் கட்சித் தலைவருமான டோமினிக் லாவ் தெரிவித்தார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது