Oct 11, 2026
Thisaigal NewsYouTube

மாடுகளைத் திருட முயன்ற இரு இராணுவ வீரர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாடுகளைத் திருட முயன்ற இரு இராணுவ வீரர்கள் கைது

ஜாசின், மே.25-

ஜாசினில் உள்ள சிம்பாங் பெக்கோவில், இரண்டாவது முறையாக மாடுகளைத் திருட முயன்றதாகச் சந்தேகிக்கப்பட்ட இரண்டு இராணுவ வீரர்கள், நேற்று அதிகாலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதிகாலை 1 மணியளவில், 26 வயதுடைய அந்த இரு சந்தேக நபர்களும் ஒரு மாட்டுப் பண்ணையில் திருட முயன்றபோது, பண்ணை உரிமையாளரின் நண்பரால் கண்டுபிடிக்கப்பட்டனர் என ஜாசின் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ருஸ்லி மாட் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் தப்பி ஓட முயன்றபோது, அவர்களின் கார் ஆற்றுத் தடுப்பில் மோதியது, பின்னர் அவர்கள் ஜாசின் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் சரணடைந்தனர். விசாரணையில், இரு சந்தேக நபர்களும் ஏற்கனவே அதே பகுதியில் ஒரு மாட்டைத் திருடியதாக ஒப்புக் கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை