Jul 29, 2026
Thisaigal NewsYouTube
EWRFஇன் புதையல் தேடும் போட்டி !
தற்போதைய செய்திகள்

EWRFஇன் புதையல் தேடும் போட்டி !

Share:

EWRF எனப்படும் கல்வி சமூக நல ஆய்வு அறவாரியம் எற்பாட்டில் நன்கொடை திரட்டும் வகையில் புதையல் தேடும் போட்டி - CHARITY TREASURE HUNT நடைபெற இருக்கிறது என அவ்வமஈப்பின் தலைவர் கோவிந்தசாமி தெரிவித்தார்.

குழு நிலையிலான இப்போட்டியில் ஒரு குழுவின் நால்வர் பங்கேற்கலாம் எனவும் பதிவு செய்யும் குழுக்களுக்கு ஆயிரம் வெள்ளி கட்டணம் விதிக்கப்பட உள்ளது எனவும் கோவிந்தசாமி குறிப்பிட்டார்.

EWRFஇன் ஆண்டுத் திட்டமான சிறார்களுக்கான E4J ஆங்கில மொழிப் பயிற்சி, பதின்ம வயதினருக்கான CSI திட்டங்களுக்கு போதுமான நிதி திரட்டி இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டிற்கு உதவ இந்தப் போட்டி நடத்தப்படுவதாக கோவிந்தசாமி குறிப்பிட்டார்.

இவ்வமைப்பின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களிலும் இளையப் பக்கத்திலும் பதிவுக்கான பாரம் மட்டும் இன்றி நன்கொடை திரட்டுவதற்கான பாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் சொன்னார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்