Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சனிக்கிழமை வரை பகாங், ஜோகூரில் மழை !
தற்போதைய செய்திகள்

சனிக்கிழமை வரை பகாங், ஜோகூரில் மழை !

Share:

கோலாலம்பூர்,ஜன.18
இவ்வாரம் சனிக்கிழமை வரை பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் கன மழை பெய்யக் கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia கணித்துள்ளது.

பகாங் மாநிலத்தின் குவாந்தான், பெக்கான், ரொம்பின், ஆகிய வட்டாரங்களிலும்,
ஜோகூர் மாநிலஹ்தில் குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய வட்டாரங்களிலும்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை வரை சரவாக்கின் கூச்சிங், செரியான், சமராஹான். ஶ்ரீ அமான், பெத்தோங், சரிக்கேய், சீபு, முக்கா ஆகிய வட்டாரங்களில் தொடர் மழை பெய்யும் எனவும் MetMalaysia கூறியுள்ளது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்