Jul 26, 2026
Thisaigal NewsYouTube
பேராக் தெங்கா கொலைச் சம்பவம்: தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

பேராக் தெங்கா கொலைச் சம்பவம்: தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

Share:

பேராக், ஜாலான் டிரான்ஸ் பேராக் என்ற பகுதியில் ஏற்பட்ட மோதலில் 29 வயது இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தப்பியோடிய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இன்று அதிகாலை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 30 வயது முகமது ஃபரிசல் ஃபஸ்லி என்பவர் பாதிக்கப்பட்ட இளைஞரைக் குத்தியதாக நம்பப்படுவதாகப் பேராக் தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபிசுல் ஹெல்மி ஹம்சா தெரிவித்துள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் டபிள்யூஜிஎக்ஸ் 3707 என்ற பதிவு எண்கொண்ட கருப்பு நிற புரோட்டோன் வீரா காரில் தப்பியோடியுள்ளார். இவரைக் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related News

சூப்பர் எல் நினோ எச்சரிக்கை: மலேசியாவில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்

பேஸ்புக் முதலீட்டு மோசடி: இல்லத்தரசியிடம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 599 ரிங்கிட் பறிப்பு

7 மில்லியன் பிணைத் தொகை கடத்தல் வழக்கு - 6 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலாய்க்காரர் அல்லாதோரின் நாட்டுப் பற்றைக் கேள்விக்குட்படுத்துவதை பெரிக்காத்தான் நிறுத்த வேண்டும் – கோபிந்த் சிங் டியோ காட்டம்

மாணவனைத் தாக்கிய 3 பள்ளி மாணவர்கள் கைது: அம்பாங்கில் பரபரப்பு

நஜிப்பிற்கு இதய அறுவை சிகிச்சை தேவையில்லை; மருந்து மூலம் குணப்படுத்தலாம் என வழக்கறிஞர்கள் தகவல்