Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசும்
தற்போதைய செய்திகள்

கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசும்

Share:

வரும் ஜுலை 26 ஆம் தேதி வரையில் கடலோரப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று மெட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை எ​ச்சரித்துள்ளது. பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. மலாக்கா ​நீரிணையில் ​நீரின் மட்டும் 3.5 ​மீட்டர் வரை உயரும். காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ ​மீட்டர் வேகத்தில் வீசும் என்று அது எச்சரித்துள்ளது.

Related News