May 22, 2026
Thisaigal NewsYouTube
ஒராங் அஸ்லி குழந்தையின் உடல் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஒராங் அஸ்லி குழந்தையின் உடல் மீட்கப்பட்டது

Share:

கிளந்தான், சுங்கை புரூக் ஆற்றில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட Orang Asli குழந்தையின் உடல், அவர் விழுந்ததாக கூறப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1.8 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் மீட்கப்பட்டது.

7 வயது Syamely Nur Aleh Qarni Sham என்ற அச்சிறுமியின் உடல் அப்பகுதியில் உள்ள பொது மக்களால் கண்டறிபaaaaàaààட்டதாக Gua Musang மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Sik Choon Foo அறிவித்தார்.

ஆற்றின் அடிப்பகுதியில் உள்ள மரக்கிளையில் சிக்கியிருந்த அச்சிறுமியின் உடல் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதாக Choon Foo தகவல் தெரிவித்தார்.

Related News