Oct 22, 2026
Thisaigal NewsYouTube

சில மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சில மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

Putrajaya மற்றும் Labuan உள்ளிட்ட சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Langkawi, Kubang Pasu, Kota Setar, Pokok Sena, Padang Terap, Pendang, Sik, Baling ஆகிய பகுதிகளிலும் இந்நிலை ஏற்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், Perak, Selangor, Pahang, Negeri Sembilan, Melaka, Johor, Sarawak, Sabah ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்யும் என்று MetMalaysia அறிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →