Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பாதுகாப்பு அம்சத்தில் எப்போதும் தயாராக உள்ளதாக அரச மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாதுகாப்பு அம்சத்தில் எப்போதும் தயாராக உள்ளதாக அரச மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது

டிச. 15-

உலக சுற்றுலா தினம் , உலக சுற்றுலா மாநாடு போன்ற பெரிய அளவிலான அனைத்துலக நிகழ்வுகளைப் பொறுத்தவரை, பாதுகாப்பு அம்சத்தில் எப்போதும் தயாராக உள்ளதாக அரச மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது, அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள இவ்விரு நிகழ்வுக்காக மலேகா அரசாங்கத்திற்கு அதிகாரிகளையும் ஊழியர்களையும் ஒதுக்குவதில் உதவுவார்கள் என்று காவல்துறைத் தலைவர் Tan Sri Razarudin Husain கூறினார்.

பாதுகாப்பு விவகாரத்தில், காவல்துறை முழுமையாக உதவும், மேலும் மாநில அரசாங்கத்துடன் இணைந்து காவல்துறை மேற்கொள்ள வேண்டிய ஏதேனும் திட்டங்கள் இருந்தால், அவற்றுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →