Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கையில் எடுத்தார் மலாய் பிரகடனத்தை
தற்போதைய செய்திகள்

கையில் எடுத்தார் மலாய் பிரகடனத்தை

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமட், தமது அடுத்தக் கட்ட அரசியல் நகர்வாக மலாய் பிரகடனத்தைக் கையில் எடுத்துள்ளார். மலா​ய்க்காரர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும் போராடப் போவதாக அறிவித்துள்ள 97 வயதான துன் மகா​தீர், காபோங்காங் ஆயர் தானாஹ் என்ற மலாய் அமைப்புகளின் கூட்டணியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். மலாக்காரர்களை ஒன்றுப்படுத்துவதற்காக அந்த அமைப்பின் வாயிலாக தாம் முன்னெடுத்த போராட்டங்கள் வெற்றி பெறவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Related News