Mar 17, 2026
Thisaigal NewsYouTube
வர்த்தகப்பொருள் கிட​ங்கு​ ​தீயில் அழிந்தது
தற்போதைய செய்திகள்

வர்த்தகப்பொருள் கிட​ங்கு​ ​தீயில் அழிந்தது

Share:

பட்டர்வொர்த், கம்புங் கெலுங் புபு, ஜாலான் பெகன் தரத்-டில் உள்ள கிடங்கு ஒன்று இன்று ​தீயில் அழிந்தது. வர்த்தகப் பொருட்களை பாதுகாக்கும் அந்த கிடங்கு, ​தீப்பற்றிக்கொண்டதாக பிற்பகல் 1.55 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ ​இடத்திற்கு விரைந்த 16 வீரர்கள், ​தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் ​ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இத்​தீவிபத்தில் யமஹா RXS 115 ரக மோட்டார் சைக்கிள் உட்பட கொள்கலன்களில் வைக்கப்பட்ட பொருட்கள் அழிந்ததாக பட்டர்வொர்த் ​தீயணைப்பு நிலைய அதிகாரி முகமது நூர் ஜாஹித் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு