May 21, 2026
Thisaigal NewsYouTube
போலி 'டத்தோ தான் ஶ்ரீ, ' பட்டங்கள் மோசடியில் ஏமாறியவர்களைத் தேடும் எம்ஏசிசி
தற்போதைய செய்திகள்

போலி 'டத்தோ தான் ஶ்ரீ, ' பட்டங்கள் மோசடியில் ஏமாறியவர்களைத் தேடும் எம்ஏசிசி

Share:

போலியான ''டத்தோ தான் ஶ்ரீ' பட்டங்களை போலியான முறையில் விற்ற கும்பலை இம்மாதத் தொடக்கத்தில் மலேசிய லஞ்ச ஒழிப்பு கமிஷன் முறியடித்தது. அதனைத் தொடர்ந்து அவ்விவகாரத்தில் ஏமாறியவர்களை எம்ஏசிசி தேடி வருகிறது.

அரசு சாரா அமைப்பு ஒன்றில் முக்கியமானப் பொறுப்பில் இருக்கு ஆடவர் ஒருவர் பலரை இவ்விவகாரத்தில் ஏமாற்றி இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறொ இருப்பதாக SINAR HARIAN செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஆடவரை எம்ஏசிசி அண்மையில் விசாரித்து இருந்தாலும், விசாரணைக்கு உதவும் வகையில் அந்த ஆடவரால் ஏமாற்றப்பட்டவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். எனவே, அவர்களும் முன்வர வேண்டும் என எம்ஏசிசி குறிப்பிட்டது.

இது வரையில், அந்த ஆடவரின் வலையில் 7 பேர் சிக்கியதாக நம்பப்படும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஐவர் எம்ஏசிசியிடம் சாடியம் அளித்துள்ளனர்.

அந்த ஆடவரால் எமாற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்களே முன்வந்து சாட்சியம் அளித்து விசாரணைக்கு உதவுமாறு எம்ஏசிசி கூறியது.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி