எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 2 வெள்ளி 05 காசுக்கும், பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு 3 வெள்ளி 35 காசுக்கும், டீசல், லிட்டருக்கு 2 வெள்ளி 15 காசுக்கும் விலை நிலைநிறுத்தப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

நஜிப் மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை வெளியிட அம்பிகாவும் மரியாவும் கோரிக்கை

அரண்மனை விவகாரத்தில் மௌனம் ஏன்? அக்மாலை சாடும் சிவமலர்

55 மலேசியர்களின் நிலை குறித்து நேபாளப் பிரதமரிடம் அன்வார் நேரடியாக பேச்சு

பத்து பஹாட் கடற்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


