கோலாலம்பூர், டிசம்பர்.12-
இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் கோலாலம்பூர் மாநகரில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கோலாலம்பூர், ஜாலான் சங்காட் தம்பி டோல்லா மற்றும் ஜாலான் யியூ முதலிய பகுதிகளில் நீரின் மட்டம் உயர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.