Mar 17, 2026
Thisaigal NewsYouTube
குடும்ப மாதுவை எஸ்பிஆர்எம்தேடி வருகிறது
தற்போதைய செய்திகள்

குடும்ப மாதுவை எஸ்பிஆர்எம்தேடி வருகிறது

Share:

புத்ராஜெயா,பிப்.9
பாலஸ்தீன மக்கள் நிதி தொடர்பில் ஆமான் பேலஸ்தீன் பெர்ஹாட் என்ற அமைப்பு சம்பந்தப்பட்ட Op Taufan புலன் விாரணைக்கு உதவும் பொருட்டு மாது ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தீவிரமாக தேடி வருகிறது.

42 வயது பென்சிர் பேகாம் அஹ்மாட் பஷீர் என்ற மாது தற்போது தீவிரமாக தேடப்பட்டு வருகிறார். அந்த மாதுவின் ஆகக்கடைசியான முகவரி தாமான் ஶ்ரீ டாமாய்,காஜாங்,சிலாங்கூர் என்பதாகும் என்று SPRM வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாது குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் 03-88911636 அல்லது 013 – 2553131 என்ற தொலைபேசி எண்ணில் புலன் விசாரணை அதிகாரி Salvinder Singh- குடன் தொடர்பு கொள்ளுமாறு எஸ்பிஆர்எம்கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை